09-29-2003, 04:47 PM
உள்ளத்து உருகுநிலையில்
உண்மையான நன்றிகள் அனைவருக்கும்
இந்தக் கூட்டில் உயிரிருக்கும் வரை
இனியாரையும் இன்னலாரையும்
இன்முகத்துடன் நினைவில் நிறுத்தி
இன்புறுவோம்....
கூட்டிலிருந்து காற்று பிரிந்தால்
கண்டதெல்லாம் மாயையாகிடும்..
காண்பதையே இனிமையென்றால்
கொண்டதெல்லாம் இன்பமாகிடும்
வாழும் வரை வாழ்ந்து நிற்போம்
தமிழிற்காய் இணைந்திடுவோம்
கதையது அவர் வசம்
கிடைத்திருக்கும்
இன்றுக்கு முன் தினம்
நேரமது கிடைக்கும்..
அது போது..
அவர் அதை
இணைத்திடும்..
காலைமதை - எண்ணியே
அனைவரும்
காத்திருப்போம்!
இனித்திடும்
இன்பமே - தமிழின்பம்
இனித்திடச் சுவைப்போம்
இதமாக ரசிப்போம்
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்..
உண்மையான நன்றிகள் அனைவருக்கும்
இந்தக் கூட்டில் உயிரிருக்கும் வரை
இனியாரையும் இன்னலாரையும்
இன்முகத்துடன் நினைவில் நிறுத்தி
இன்புறுவோம்....
கூட்டிலிருந்து காற்று பிரிந்தால்
கண்டதெல்லாம் மாயையாகிடும்..
காண்பதையே இனிமையென்றால்
கொண்டதெல்லாம் இன்பமாகிடும்
வாழும் வரை வாழ்ந்து நிற்போம்
தமிழிற்காய் இணைந்திடுவோம்
கதையது அவர் வசம்
கிடைத்திருக்கும்
இன்றுக்கு முன் தினம்
நேரமது கிடைக்கும்..
அது போது..
அவர் அதை
இணைத்திடும்..
காலைமதை - எண்ணியே
அனைவரும்
காத்திருப்போம்!
இனித்திடும்
இன்பமே - தமிழின்பம்
இனித்திடச் சுவைப்போம்
இதமாக ரசிப்போம்
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்..
...
.............
.............

