06-11-2005, 12:20 AM
மீண்டும் ஓர் மனித அவலம் இலங்கைத்தீவில் அவசியமா... பல்லாயிரம் மனிதர்களின் துன்பத்தின் மீது.... ஒரு விடிவு... அதைவிட இயன்றவரை பொறுமைகாத்து...சர்வதேச ஆதரவை தமிழர்கள் தம் பக்கம் ஆக்கிக் கொண்டால்...ஓர் இரவுக்குள்..கிழக்குத் தீமோர் போல..நாமும் சுதந்திர தேசம் படைக்கலாம்...அதற்கான நகர்வுகளே இப்போது அவசியம்...!
சிங்களவர்கள் எங்களுக்கு ஆக்கித்தந்திருக்கும் அருமையான நேரமிது...இதில் இராணுவ சமனிலையில் இருந்து கொண்டு விவேகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும்...! இதில் தாயகம் புலம் என்ற வேறுபாடின்றி மக்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>