06-10-2005, 08:39 PM
நான்காம் கட்ட ஈழப்போர்? தமிழர் தரப்போ அல்லது சர்வதேசமோ விரும்புகிறதோ இல்லையோ அது தமிழர் மீது திணிக்கப்பட போவதும் அதை தமிழர் தரப்பு எதிர் கொள்ள வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடப் போகிறது. இதை செயற்படுத்துவதற்கு, திணிப்பதற்கு சிங்கள அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக கிழக்கில் புலிகளுக்கெதிராக நிழல் யுத்தம், ஊடுருவித் தாக்கும் நிகழ்வுகள் கொழும்பில் கைதுக்கள், கொலைகள் நடைபெறுகையில் தெற்கில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு, ஆயுதக் கொள்வனவு பெருமெடுப்பில் நடைபெற்று வருகின்றது. தெற்கிலுள்ள சகல இராணுவ முகாங்களில் ஏராளமான சிறுவர்களுக்கு பயிற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று இருக்கும் கேள்வி இவற்றை தமிழர் தரப்பு எப்படி தந்திரமாக எதிர் கொள்ளப் போகின்றதென்பதே???????????
ஆரம்ப காலம் தொட்டு ஈழப் போர்கள் வடக்கு, கிழக்கையே இலக்காக கொண்டு பாரிய போர்கள் நடைபெற்றன. ஆனால் இறுதியாக நடைபெற்ற மூன்றாம் ஈழப்போரானது முடிபுக்கு வர முக்கிய காரணமாக அமைந்தது கட்டுநாயக்கா விமானப்படைத் தள தாக்குதலே!
இந்த நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழர் தரப்பு வெற்றி, தோல்வியை தீர்மாணிக்கப் போவது, சிறீலங்காவின் தலைநகர் உட்பட தென்பகுதிகளை எவ்வாறு செயலிலக்கப் பண்ணுவதிலேயே தங்கியிருக்கப் போகிறது. இதில் தெற்கில் யத்த களத்தைத் திறப்பதிலேயே வடக்கு, கிழக்கில் இழப்புகளையும் தவிர்க்கக் கூடியதாகவிருக்கும்.
இதில் எங்கு, எவ்வாறு, எப்படி யுத்தக் கதவுகளைத் திறக்கச் செய்ய வேண்டுமென்பதில் ஈழத் தமிழர்களின் காப்பரன்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மாறாக அற்புதமான தலைவனின் கரங்களை புலத்திலிருந்து தொடர்ந்து பலப்படுத்துவதிலேயே, எமக்கோர் நிம்மதியான, சுதந்திராமான, நம்மை நாம் ஆளும் வாழ்வு பிறக்கும்.
எமது வலிமையிலேயே எம் வாழ்வும் வளமும் தங்கியிருக்கிறது.

" "