06-10-2005, 08:19 PM
Quote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா?
அப்பு சூரியகுமார் போராளிகள் யாரிடம் இல்லை? ஸ்ரீலங்காவிடமா அல்லது தமிழீழத்திடமா? தமிழீழத்தில் இருக்கும் ஒரு போராளி சிஸ்றீலங்காவில் இருக்கும் 25 கூலிப்படைகளுக்கு ஒப்பாகும்..... வாய்ப்பேச்சு எங்கள் தலைவனிடம் இல்லை செயற்பாட்டால் வெற்றி பெறும் பலம் அவரிடமிருக்கிறது... சத்தியமாய் உங்களை போராட எவரும் அழைக்க மாட்டார்கள் கவலை வேண்டாம்..........யதார்த்த உண்மையை நீங்கள் மறந்து அல்லது மறைத்து களததில் எழுதுவதால் எந்'த பிரயோசனமும் இல்லை உண்மை எதுவோ அது நான்காம் ஈழப்போர் ஆரம்பித்தால் தெரியும்......
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

