06-10-2005, 07:24 PM
சண்டை வராது ஆனால் திணிக்கப்பட்டால் 4ம் ஈழப்போர் வெடிக்கும்! உங்கள் சந்தேகங்களுக்கு தலைவரிடம் தான் பதில் உண்டு, நம்பிக்கையுடன் இருங்கள்! இப்படி ஆயிரம் சந்தேகங்களுக்கு முடிவு கட்டியவர் எங்கள் தலைவர்!

