06-10-2005, 04:35 PM
Mathan Wrote:Quote:காத்திருங்கள் என்றபோது சிலநிமிடம் பலவருடம் போலிருந்தது
காத்திருப்பதை போல் ஒரு அவஸ்தையான விடயம் வேறு ஏதும் இல்லை. அதிலும் காதலனோ அல்லது காதலியோ மற்றவரின் முடிவுக்குகாக காத்திருப்பதென்றால் மிக மிக அவஸ்தை தான்.
காத்திருப்பில் அனுபவமோ மதன் அண்ணா? அனுபவித்து சொல்வது போல இருக்குது. அதுதான் கேட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
----------

