06-10-2005, 10:06 AM
Quote:இந்தக் கடைசி நேரத்திலாவது நடிகர் சேகர் வருகையை விழா ஏற்பாட்டாளர் நிறுத்தினால் கலை விழா வெற்றி பெற சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.விழா ஏற்பாட்டாளருக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அல்லது... பார்வையாளர்கள் நிகழ்வை புறக்கணியுங்கள்.

