06-09-2005, 05:26 PM
அண'ணாமாரே அக்காமாரே உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு விதண்டாதம் வளர்த்துக்கொண்டு புலிவாலுடன் அலைகிறீர்களே! நீங்கள் எப்போது மனித வாழ்க்கைக்கு உகந்த அறிவு வளர்க்கப்போகிறீர்கள்? போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதை இங்கிருந்து செய்யாது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அங்குபோய் அங்கிருந்து செய்யுங்களேன். முடிவு பார்த்துவிடுங்களேன்.
:mrgreen:
:mrgreen:

