Yarl Forum
ஜீன்களும் பெண்களில் பாலியல் உச்சமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: ஜீன்களும் பெண்களில் பாலியல் உச்சமும் (/showthread.php?tid=4133)

ஜீன்களும் பெண்களில் பாலியல் உச்சமும் - kuruvikal - 06-08-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41226000/jpg/_41226477_couple203.jpg' border='0' alt='user posted image'>

பெண்களில் உடல் உறவின் போது பாலியல் உச்ச இனபம் ( Orgasm) பெறுதல் என்பது அவளின் சமூக, உளவியல் மற்றும் ஆண் துணையின் சக்தி பலம் பலவீனம் நம்பகத்தை என்பவற்றுக்கு அப்பால் அவள் காவும் பரம்பரை அலகுகள் சார்ந்தும் இருப்பதாக பிரித்தானிய உயிரியல் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவொன்று தெரிவிக்கிறது...!

இவ் ஆய்விற்கு 19 - 83 வயது வரையான 4000 பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்..! இவர்களில் பாதிப்பேர் ஒத்த இரட்டையர்களாவர்....!

பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் பாலியல் உச்ச இன்ப நிலையையே அடைந்ததில்லை என்று கூறியுள்ளதுடன் பத்தில் ஒன்றுக்கும் அதிகமான பெண் உடலுறவின் (intercourse) போது மட்டும் பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் சுமார் 34% பெண்கள் சுய இன்பச் செயற்பாட்டின் (masturbation) போது பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்...!

ஆண்களில் உடலுறவின் (intercourse) போது வெறும் 2% பேரே பாலியல் உச்ச இன்பத்தைப் பெற முடியாதவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்...!

இதில் ஒத்த இரட்டைப் பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாலியல் உச்ச இன்ப நிலை அவதானிக்கப்பட்டதானது இவ்வியல்பு சார்பில் அப்பெண்கள் காவும் பரம்பரை அலகுகளுக்கும் (ஜீன்கள் - genes) தொடர்பு உண்டு என்பதை இனங்காட்டுவதாகவும்...அப் பரம்பரை அலகுகள் எவை என்று தீர்மானிப்பது பெண்களில் காணப்படும் பாலியல் உச்ச இன்பம் பெறுதல் குறைபாட்டைத் தீர்க்க வகை செய்யும் மருந்துகளைக் கண்டு பிடிக்க உதவும் என்றும் இவ்வாய்வு முடிவு பரிந்துரைக்கிறது...!

பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!

தகவல் ஆதாரம் மற்றும் மேலதிக தகவலுக்கு - http://kuruvikal.blogspot.com/

- Mathan - 06-08-2005

என்ன குருவி இந்த கட்டுரை களத்தில் வேறு ஒரு தலைப்பில் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் போல் இருக்கின்றது. அப்படியா?

- kuruvikal - 06-08-2005

யாழ் கள விவாதத்தைப் பார்த்து வெளியிட்ட ஆய்வு முடிவு போல வெளி வந்திருக்கிறது இவ்வாய்வறிக்கை....! இன்றுதான் பிபிசி பிரசுரித்திருக்கிறது...! சமூகத் தேவை கருதி தந்தோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- poonai_kuddy - 06-08-2005

Quote:பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!

ஆனா குரவியண்ணா ஒருவிசயத்த ஏற்றுக் கொண்டிட்டீங்கள் தானே. மேலாண்மையும் மதமும் இனமும் மட்டும் இல்ல எண்டு சொல்லேக்க அதுகளும் செல்வாக்கு செலுத்துது எண்டுறத ஏது;துக்கொள்ளுறீங்கள்தானே? இதில என்னண்ண குழப்பம். அதவிட இன்னொரு விசயத்த குருவியண்ணா மறந்திட்டார் போல. பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுறதில உயிரியல் காரணிகள் எப்பிடி செல்வாக்கு செலுத்துதோ அதமாதிரி அந்த உயிரியல் காரணியளில மனுசர் வாழுற சூழலும் செல்வாக்கு செலுத்துது எண்டு தெரியாதே? பரம்பரை அலகின்ர குறைபாடுகளுக்கு காலங்காலமா வந்த புறச்சூழல்களும் காரணந்தபானே அண்ணா. பெண்மீதான சமூகத்தின்ர மதத்தின்ர இனத்தின்ர மேலாண்மைத் தன்மைதான் இந்த உயிரியல் காரணிகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான் :wink:

- kuruvikal - 06-08-2005

[quote=poonai_kuddy][quote]
பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!
[/quote]

ஆனா குரவியண்ணா ஒருவிசயத்த ஏற்றுக் கொண்டிட்டீங்கள் தானே. மேலாண்மையும் மதமும் இனமும் மட்டும் இல்ல எண்டு சொல்லேக்க அதுகளும் செல்வாக்கு செலுத்துது எண்டுறத ஏது;துக்கொள்ளுறீங்கள்தானே? இதில என்னண்ண குழப்பம். அதவிட இன்னொரு விசயத்த குருவியண்ணா மறந்திட்டார் போல. பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுறதில உயிரியல் காரணிகள் எப்பிடி செல்வாக்கு செலுத்துதோ அதமாதிரி அந்த உயிரியல் காரணியளில மனுசர் வாழுற சூழலும் செல்வாக்கு செலுத்துது எண்டு தெரியாதே? பரம்பரை அலகின்ர குறைபாடுகளுக்கு காலங்காலமா வந்த புறச்சூழல்களும் காரணந்தபானே அண்ணா. பெண்மீதான சமூகத்தின்ர மதத்தின்ர இனத்தின்ர மேலாண்மைத் தன்மைதான் இந்த உயிரியல் காரணிகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான்

இப்படி ஒரு உயிரியல் கண்டுபிடிப்பைச் செய்ததற்கு உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசுண்டு...கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 06-08-2005

என்ன களம் வர வர பாலியல் சம்பந்தமாய் போகுதோ எங்க பாத்தாலும் இதே கதையாய் கிடக்கு :wink:

- Taraki - 06-08-2005

குரிவியாரே பூனைக்குட்டி சொன்னதில் பிழை இருப்பதகத் தெரியவில்லை, இந்த தொடர்பை அழுத்தினால் http://www.nerc.ac.uk/funding/thematics/envgen/
Environmental Genomics எனும் புதிய துறை சார்ந்த தகவல்களைப் பெறலாம்.

- kuruvikal - 06-08-2005

Taraki Wrote:குரிவியாரே பூனைக்குட்டி சொன்னதில் பிழை இருப்பதகத் தெரியவில்லை, இந்த தொடர்பை அழுத்தினால் http://www.nerc.ac.uk/funding/thematics/envgen/
Environmental Genomics எனும் புதிய துறை சார்ந்த தகவல்களைப் பெறலாம்.

இவை இரண்டுக்குமான தொடர்பு தவறு...! சூழலில் உள்ள பெளதீக இரசாயனக் காரணிகள் பரம்பரை அலகுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்..அதன் மூலமே மாறல்கள் தோன்றுகின்றன...! ஆனால் மனித சமூகவியல் நடத்தை... ஜீன்களில் விரைவான மாற்றத்தைத் தராது...! குறிப்பா மதச் சடங்குகள்... சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஜீன் வழி கடத்தப்படுவதில்லை...! :wink: Idea

- ¦ÀâÂôÒ - 06-09-2005

«ôÀʦÂýÈ¡ø ¬ñ ÀýÈ¢¸ÙìÌõ, ¬ñ ¿¡ö¸ÙìÌõ «¾ý §º¡Ê¨Â Å¢¼ «¾¢¸ orgasm þÕôÀ¾ý ¸¡Ã½õ ±ýÉ?

- akalikai - 06-09-2005

thaa
kuruvikal Wrote:[quote=poonai_kuddy]
Quote:பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் .......காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!

எப்பிடி செல்வாக்கு.... உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான் [/color]

இப்படி ஒரு உயிரியல் கண்டுபிடிப்பைச் செய்ததற்கு உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசுண்டு...கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆண்களின் பார்வையில் பெண்களின் உணர்வுகளை கொச்சைப் படுவதற்கு குருவிகளின் விவாதம் ஒரு நல்ல உதாரணம்!!!!!!!

- kuruvikal - 06-09-2005

akalikai Wrote:
kuruvikal Wrote:
poonai_kuddy Wrote:
Quote:பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் .......காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!

எப்பிடி செல்வாக்கு.... உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான் :wink:

இப்படி ஒரு உயிரியல் கண்டுபிடிப்பைச் செய்ததற்கு உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசுண்டு...கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆண்களின் பார்வையில் பெண்களின் உணர்வுகளை கொச்சைப் படுவதற்கு குருவிகளின் விவாதம் ஒரு நல்ல உதாரணம்!!!!!!!

சரி குருவிகள் தான் பெண்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துதுகள்..நீங்களாவது அதைக் கொச்சைப்படுத்தாத படி இந்தத் தலைப்பையாவது விட்டு வைக்கிறீங்களா...!!!

புதிசா வந்திருக்கீங்க.. புதிசா சொல்லுவியள் என்று பார்த்தா... அதே பழைய பால் பேதச் சிந்தனையோடுதான் கருத்துச் சொல்லுறீங்க.. இந்தப் பேத உணர்வுதான் பிரச்சனைகளின் மூலம்..சக மனிதனை சமூக அடிப்படையில் கூட பேதமின்றிப் பார்க்கவே தெரியாத தன்மையே உங்கள் கருத்தில் வெளிப்படுகிறது... இதன் மூலம் எக்கருத்தைப் பார்த்தாலும் கொச்சையாத்தான் தெரியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- poonai_kuddy - 06-09-2005

kuruvikal Wrote:[quote=Taraki]குரிவியாரே பூனைக்குட்டி சொன்னதில் பிழை இருப்பதகத் தெரியவில்லை, இந்த தொடர்பை அழுத்தினால் http://www.nerc.ac.uk/funding/thematics/envgen/
Environmental Genomics எனும் புதிய துறை சார்ந்த தகவல்களைப் பெறலாம்.

இவை இரண்டுக்குமான தொடர்பு தவறு...! சூழலில் உள்ள பெளதீக இரசாயனக் காரணிகள் பரம்பரை அலகுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்..அதன் மூலமே மாறல்கள் தோன்றுகின்றன...! ஆனால் [size=24]மனித சமூகவியல் நடத்தை... ஜீன்களில் [b]விரைவான

கடைசில அதுவும் தாக்கத்த தருமெண்டு ஒத்துக்கொண்டீங்களே சந்தோசமண்ணா.

தரும்..இப்ப பாவிக்கிற அளவில பெண்கள் அலகுசாதனப் பொருட்களையும் கருத்தடை மாத்திரைகள் கொண்டுள்ள இரசாயனக் கூறுகளையும் தொடர்ந்து பாவிச்சிட்டு வந்தாத் தரும்...அதுவும் இப்ப சமூக நடத்தைத்தானே பார்க்க வேண்டி இருக்கு...அதுதான் அப்படி எழுத வேண்டி வந்தது....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ஓமண்ணா பொம்பிளையளுக்கு மட்டுமில்ல ஆம்பிளயுளுக்கும் அவையின்ர ஜீனில பாதிப்ப தருமண்ணா. உடன இல்ல அது நீண்ட காலங்கள் செல்லவேணும். மனுசன்ர சமுகவியல் நடத்தையள் எல்லாம் ஜீனில பாதிப்ப தருமண்ணா. சிகரட் பத்துறது போதைவஸ்து பாவிக்கிறது எண்டு நிறைய விசயங்கள் இருக்கு. ஏனெங்கட ஊரில சண்டை கூட எங்கட ஆக்களின்ர ஜீனில தாக்கத்த செலுத்துமண்ணா.
கருத்தடைக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. கொண்டோம் போடணும் இரண்டு பேரும். ஆனா கற்பழிக்க வாறவங்களிட்ட அத எதிர்பாக்கேலாது கஸ்ரம். மனுசின்ர விருப்பமில்லாமல் செய்யிறவங்களையும் ஒண்டுஞ் செய்யேலாது. உந்த சமூகம் எப்பிடித்தான் திருந்தப்போதோ. ஐயோ ஐயோ

- Sooriyakumar - 06-09-2005

அண'ணாமாரே அக்காமாரே உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு விதண்டாதம் வளர்த்துக்கொண்டு புலிவாலுடன் அலைகிறீர்களே! நீங்கள் எப்போது மனித வாழ்க்கைக்கு உகந்த அறிவு வளர்க்கப்போகிறீர்கள்? போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதை இங்கிருந்து செய்யாது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அங்குபோய் அங்கிருந்து செய்யுங்களேன். முடிவு பார்த்துவிடுங்களேன்.
:mrgreen:

- தூயா - 06-09-2005

எல்லோரும் அங்கு இருந்தால் போராட்டம் முடிவு காணுமா? :!: