09-28-2003, 08:52 PM
உண்மைதான்
றேடியோக்கள்ல போற சில கதைகள் தரமானவை. ஆனாலும் பாருங்கோ நீங்கள் கேட்ட மாதிரி உதையெல்லாம் பாக்காம எங்கட மனுசாள் முன்னுக்கு வரமாட்டினம்... அதாவது மற்றவர்கள வளர்த்துவிட மாட்டினம்..
உண்மையான கலையார்வத்தோட எந்த வானொலியும் இல்லை எந்தத் தொலைக்காட்சியும் இல்லையென்டுதான் பாருங்கோ சொல்லோனும்.
இந்தியா டுடேயில நடிகர் மயில் சாமியின்ட டைமுக்கு காமெடி நிகழ்ச்சியின்ட புூர்விகம் போட்டிருக்கினம்...பாவமாக் கிடக்கு..
இன்டைக்கு சன் டிவியில சாமி 125 வது நாள் விழாவாம்...உந்த ரஜினி காந்து பேசைக்க.. அவன் எப்புடிப்பட்டவனாயிருந்தாலும் சொன்னாரு பாருங்க சில உண்மைகள...
உது எங்கடை மீடியாக்காரங்களுக்கும் பொருந்தும்...!
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->