06-09-2005, 02:36 PM
நீங்கள் உப்பிடி எழுதுறியள் ஆன உந்த ஈழமுரசிலை ரவியண்ணை (இவர் ஒரு பேப்பரிளை எல்லாளன்) புலம் பெயர் சினிமா இருட்டுக்கை போகுது தன்னட்டை இருக்கிற டோச்சை பாவிக்க சொலிலுறார். உவர் தங்க பட்சனே உவரிட்டை ஐடியா எடுக்கேககை நீங்கள் ஏன் விட்டியள். சரி கடைசி பூசைக்காவது கூப்பிட்டிருக்கலாம். வடலியும் முறுகியிருக்கு பாத்து கவனியுங்கோ! பாவம் அவைக்கும் உங்களை விட்டா அக்கள் கிடையாது போல.
Summa Irupavan!

