06-09-2005, 02:28 PM
கனவுகள் நிஜமானால்.. - 2005ஃ06ஃ05 10:25
--------------------------------------------------------------------------------
அப்பால் தமிழில் வெளியாகிய பின்வரும் ஆக்கத்தின் மீதான கருத்துப்பகிர்வு: கனவுகள் நிஜமானால்..
லண்டனில் கனவுகள் நிஜமானால் முதற்காட்சி நிறைவடைந்து ரசிகர்கள் வெளியேறும்வரை காத்திருந்து அடுத்த காட்சியை பார்த்தேன். நல்லதொரு நம்மவர் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது.கி.பி.அரவிந்தனி?் கட்டுரையை மெய்ப்பிப்பதாகவே படம் இருந்தது. பார்த்த ரசிகர்களிடமிருந்து கருத்துகளை ஒளிப்பதிவு செய்தது படத்தின் நிறை குறையை நாடி பிடித்துப்பார்க்க படைப்பாளர்கள் மனதார விரும்புகிறார்கள் என்பதையே வெளிப்படுத்தியது.
ஒன்றே முக்கால் மணிநேரத்தை பலசுவைகளுடனும் தர கனவுகள் நிஜமானால் எடுத்த முயற்சியில் பெரு வெற்றிபெற்றுள்ளது.
வாழ்த்துகளுடன்
நாச்சிமார்கோயிலடி இராஜன்

Summa Irupavan!