06-09-2005, 02:01 PM
poonai_kuddy Wrote:kuruvikal Wrote:[quote=Taraki]குரிவியாரே பூனைக்குட்டி சொன்னதில் பிழை இருப்பதகத் தெரியவில்லை, இந்த தொடர்பை அழுத்தினால் http://www.nerc.ac.uk/funding/thematics/envgen/
Environmental Genomics எனும் புதிய துறை சார்ந்த தகவல்களைப் பெறலாம்.
இவை இரண்டுக்குமான தொடர்பு தவறு...! சூழலில் உள்ள பெளதீக இரசாயனக் காரணிகள் பரம்பரை அலகுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்..அதன் மூலமே மாறல்கள் தோன்றுகின்றன...! ஆனால் [size=24]மனித சமூகவியல் நடத்தை... ஜீன்களில் [b]விரைவான
கடைசில அதுவும் தாக்கத்த தருமெண்டு ஒத்துக்கொண்டீங்களே சந்தோசமண்ணா.
தரும்..இப்ப பாவிக்கிற அளவில பெண்கள் அலகுசாதனப் பொருட்களையும் கருத்தடை மாத்திரைகள் கொண்டுள்ள இரசாயனக் கூறுகளையும் தொடர்ந்து பாவிச்சிட்டு வந்தாத் தரும்...அதுவும் இப்ப சமூக நடத்தைத்தானே பார்க்க வேண்டி இருக்கு...அதுதான் அப்படி எழுத வேண்டி வந்தது....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

