06-09-2005, 01:42 PM
அடு உவைக்கு வேலையே இல்ல குருவியண்ணா. உங்கள ஒருக்கா மேதாவியெண்டுகினம் பிறகு சுப்பர் கியூமனெண்டுகினம் பிறகு பேராசிரிர் மாதிரியெண்டுகினம். ஐயோ ஐயோ நல்ல காலம் கடைசில நீங்கள் பறவையெண்டு சொல்லி அவயின்ர வாய பொத்திட்டீங்க

