06-09-2005, 12:21 PM
Niththila Wrote:கவிதைகள் மூன்றும் நல்லாயிருக்கு இப்பதான் வாசிச்சனான் தமிழ் அக்காவுக்கும் புதிய கவிஞர் குளம் அண்ணாவுக்கும் குருவி அண்ணாக்கும் வாழ்த்துகள் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி தங்கையே வாழ்த்துக்கு...! நீங்களும் ஒரு கவி தர முயற்சிக்கலாமே...!
தமிழினி எழுதி இருக்காங்க...வெண்ணிலாத் தங்கை... மழலைத் தங்கை எல்லோரும் எழுதி இருக்காங்க... நீங்கள் எழுதவில்லை...எழுத முயற்சிக்கவில்லையா தங்கையே.. சமூகவியல்...சிந்தனை இருக்கு...அதைக் கொட்ட முயற்சிக்கலாம் நீங்கள்..கவிதை வழி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

