06-09-2005, 09:58 AM
akalikai Wrote:kuruvikal Wrote:poonai_kuddy Wrote:Quote:பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் .......காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!
எப்பிடி செல்வாக்கு.... உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான் :wink:
இப்படி ஒரு உயிரியல் கண்டுபிடிப்பைச் செய்ததற்கு உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசுண்டு...கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆண்களின் பார்வையில் பெண்களின் உணர்வுகளை கொச்சைப் படுவதற்கு குருவிகளின் விவாதம் ஒரு நல்ல உதாரணம்!!!!!!!
சரி குருவிகள் தான் பெண்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துதுகள்..நீங்களாவது அதைக் கொச்சைப்படுத்தாத படி இந்தத் தலைப்பையாவது விட்டு வைக்கிறீங்களா...!!!
புதிசா வந்திருக்கீங்க.. புதிசா சொல்லுவியள் என்று பார்த்தா... அதே பழைய பால் பேதச் சிந்தனையோடுதான் கருத்துச் சொல்லுறீங்க.. இந்தப் பேத உணர்வுதான் பிரச்சனைகளின் மூலம்..சக மனிதனை சமூக அடிப்படையில் கூட பேதமின்றிப் பார்க்கவே தெரியாத தன்மையே உங்கள் கருத்தில் வெளிப்படுகிறது... இதன் மூலம் எக்கருத்தைப் பார்த்தாலும் கொச்சையாத்தான் தெரியும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

