04-15-2003, 05:44 PM
நன்றி குருவிகள்,
தற்போது படங்கள் போடுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படின் படங்களை நீங்கள் தரவேற்றம் செய்தும் இணைத்துக்கொள்ளமுடியும்.
கையொப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டது எதுவென்று எனக்கு விளங்கவில்லை. மீண்டும் விளக்கமாகக் குறிப்பிடுங்கள்.
நன்றி
மோகன்