06-08-2005, 11:43 PM
Taraki Wrote:குரிவியாரே பூனைக்குட்டி சொன்னதில் பிழை இருப்பதகத் தெரியவில்லை, இந்த தொடர்பை அழுத்தினால் http://www.nerc.ac.uk/funding/thematics/envgen/
Environmental Genomics எனும் புதிய துறை சார்ந்த தகவல்களைப் பெறலாம்.
இவை இரண்டுக்குமான தொடர்பு தவறு...! சூழலில் உள்ள பெளதீக இரசாயனக் காரணிகள் பரம்பரை அலகுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்..அதன் மூலமே மாறல்கள் தோன்றுகின்றன...! ஆனால் மனித சமூகவியல் நடத்தை... ஜீன்களில் விரைவான மாற்றத்தைத் தராது...! குறிப்பா மதச் சடங்குகள்... சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஜீன் வழி கடத்தப்படுவதில்லை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

