09-28-2003, 01:56 PM
இது சுதந்திர போருக்கு அர்த்தம் தெரிந்தும் தெரியாது போல் விசமத்தனமான வார்தைகள் தான் இது என்பது உங்களது ஒவ்வொரு கருத்துக்கள் என்று நீங்கசொல்லும் வசனங்களே சான்று பகர்கின்றன. இதற்கு மேல் என்னவேண்டும். உங்களாலை உங்கடை தாய்நாட்டிலை உரிமையோடை வாழேலாதெண்டுதானே சுதந்திரம் இல்லாமல் சுதந்திரம் தேடி ஓடிவந்தனீங்கள். பிறகு குதர்க்கமான வார்தைகள் ஏனோ? தாத்தா. நாட்டைவிட்டு வந்த அனைவரும் சுதந்திரமாகவாழலாம் நாட்டில் உள்ள மீதிப்பேர் சுதந்திரமாக வாழக்கூடாது. போராடம் என்பது தலமை இன்றி இல்லை. நல்லதொரு தலமையை இழந்தால் என்னவாகும் போராட்டம.; அத்தோடு போராட்டம் என்னபதில் ஓருவன் வாழ மற்ரவனை பலி கொடுப்பதல்ல. அவனவன் தன்னினம் வாழ தன்னையே அர்ப்பணிக்கிறான். போரட்டம் வீரம் போலி என்பது மாற்ரானின் எலும்பு தூண்டு பொறுக்கிப் பழகியவர்களுக்குத்தான் அது. உங்களுக்குமா? தாத்தா. கடந்த காலங்களில் போரட்டம் அல்லாத தமிழரின் அரசியல் போட்ட எலும்புத்துண்டங்களுகாக எங்கிய நாய்த்தன்மை தானே இதை இல்லை என்கிறீர்களா? இது ஆசனத்துக்கான அரசியல் போர் அல்ல. தமழின சுதந்திரத்துக்கான போர் என்பதைமட்டும் எண்ணpப்பாருங்களேன்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .

