09-28-2003, 01:20 PM
S.Malaravan Wrote:இதுதான் நான் கேட்டது உஙகளிடமிருந்து. இதுதான் தமிழனுக்கு இன்று தமிழீழம் வேண்டும். தாத்தா உயிர் அதுஇருக்கும் உடம்பு அதைஎப்படி எல்லம் அழகாக வைத்திருக்க ஒவ்வொருமனிதனும் ஆசை கொள்கிறான். அது எமக்கு தேவையில்லை உரமேறிய உறுதியில் உடல் பற்றி எண்ணாது உன்னத உயிரால் வெட்டிச்பேச்சு பேசாது வெடிமருந்து சுமந்தவர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அதன் தன்மை புரியும். தேவையானதைவிட்டு கருத்தில்லாமல் விசமத்துக்கு கதைக்கும் யாருக்கும் ஏதும் விளங்காது. விளங்கினாலும் விசமம்தான் தலை தூக்கும்பிறக்கிறது வாழத்தானே தவிர சாகவல்ல.. எங்கிருந்தாலும் எந்த மொழி பேசினாலும் உரிமையுடன வாழ்வதுதான் ஒருவருக்குத்தேவையே தவிர.. நாடு நாடு என்று தன்னையெ அழிப்பதற்கல்ல.. எவனும் எதையும் கொண்டு வருவதுமில்லை.. கொண்டு போவதுமில்லை.. போராட்டம் வீரம் எல்லாமே போலி.. ஒருவன் தான் வாழ மற்றவனை பலிகொடுக்கும் தந்திரம்தான் போராட்டம்..
Quote:S.Malaravan wrote:
தாத்தா நீங்க சுதந்தித்துக்கு விளக்கம் தெரியாமல் வினாக்கேக்கிறீங்களோ? இல்லை என்டால் விளங்கிக் கொண்டும் விசமத்துக்கு கேக்கிறீங்களோ? சுதந்திரம் அது தெரியாமல் தான் நான் என் அப்பனை ஆத்தாளை அன்புசகோதரியை இழந்து சுதந்திரம் என்று இன்று சுடுகாட்டிலை வாழ்கிறன் உங்களாலையே குடும்பம் பற்றி அர்த்தம் கூறமுடியாது தாத்தா அது எனக்கு நல்லாத் தெரியும. பிறகு நாடு சுதந்திரம் இது எங்கைதாத்தா சும்மா ஒப்புக்கு சப்பாக கதைக்க கூடது. கொத்டிமை என்பது இப்போ நீங்கள் இருக்கும் இடத்தின் மகிமை.
வேலைக்குப்போனா சம்பளம் தாறான்.. நின்மதியாப் படுத்துறங்க ஒரு வீடுஇருக்கு.. பயப்பிடாமல் எனது கருத்தைச்சொல்ல நாட்டிலை ஜனநாயகமிருக்கு.. எந்தநேரமும் எந்தவித அத்தாட்சியில்லாமல் பிரயாணம்செய்யக்கூடிய உரிமையிருக்கு.. எங்கும் போய்வரலாம்.. எந்த இஞ்சை பிறந்து வளர்ந்தவனுக்கு உள்ள உரிமை அத்தனையுமிருக்கு.. எந்தப்பிரச்சனையுமில்லை.. கொத்தடிமை மாதிரி அடிமைசாசனம் எழுதிக்குடுக்கேல்லையே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

