06-08-2005, 04:09 PM
களத்தைபார்க.. கருத்தெழுத.. எழுத ஆசையாய் இருக்கும். மனதை நேரத்தை காலத்தை "முழுதாகவும் இங்குஇளந்திடாதீர்". படித்து பயன்பெறும்... இங்கு நீரோ நாணோ எழுதியோ எழுதாவிட்டாலோ ஒன்றும்கிடைக்கபோவதில்லை.எழுத ஆரம்பித்தால் கருத்துக்களம் ஏதோ ஒருவகை சூதாட்டம்தான்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். வாழ்கையின் உச்சத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் இங்கு சற்று இளைப்பாறலாம் என்ற நம்பிகையில்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தோழமையுடன்
ஹம்சன்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன். வாழ்கையின் உச்சத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுதான் இங்கு சற்று இளைப்பாறலாம் என்ற நம்பிகையில்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தோழமையுடன்
ஹம்சன்

