![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=4148) |
வணக்கம் - hamson - 06-05-2005 நான் புதிதாக இணைந்துள்ளேன். உங்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு வேண்டும். என்னால் முடிந்ததை நானும் செய்வேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 06-05-2005 வணக்கம் ஹம்சன் வாங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hamson - 06-05-2005 நன்றி தமிழா! நான் பேசுவது தமிழ்தான் ஆனாலும் நீவீர் என்னுடைய தமிழ்ப்பற்றை சோதிப்பது முறைதானா?? தமிழன்னையே வெண்ணிலாவை மன்னித்துவிடு - Mathan - 06-05-2005 வணக்கம் ஹம்சன் - hamson - 06-05-2005 வணக்கம் மதன் அண்ணன். உங்களை பற்றி பரணி என்னிடம் சொல்லியுள்ளார். நன்றி ஹம்சன் - Mathan - 06-05-2005 நல்லது உங்களை பற்றி அறிய தாருங்களேன் - hamson - 06-05-2005 நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது. தோழமையுடன் ஹம்சன் - hari - 06-05-2005 வணக்கம் ஹம்சன் - eelapirean - 06-05-2005 வணக்கம் ஹம்சன். சந்திப்பே சோகமாக தொடங்குதே - vasanthan - 06-05-2005 வாப்ப ஹம்சன் உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். - hari - 06-05-2005 Quote:நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன்நல்லாக படியுங்கள்! இங்க ஒராள் இருக்கா அடிக்கடி தன்ட கணனிக்கு வேலைகொடுத்து மக்கர் பண்ணிடுவா, பிறகு உதவி..உதவி.. என்று வருமா, எங்கட மண்டைய குழப்பிடுவா, நீங்களாவது நல்ல படிச்சு உதவி செய்ய தயாரகிவிடுங்கள்! - Mathan - 06-05-2005 யாரை சொல்றீங்க மன்னா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-05-2005 hamson Wrote:சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது. வருந்துகின்றேன் ஹம்சன் - அனிதா - 06-05-2005 வணக்கம் ஹம்சன் ... அனிதா... - sinnappu - 06-05-2005 ஹம்சன் வா அப்பு வா :wink: - sinnappu - 06-05-2005 hamson Wrote:நான் கணினித்துறையில் படித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது.
- samsan - 06-05-2005 வாருங்கள் ஹம்சன், நான் சம்சன். என்னை எல்லோரும் அன்பாக (கோபமாக) சாம்சன் என்று அழைப்பார்கள். Quote:சகோதரி மற்றும் தம்பி எனது பெற்றோரை கோரயுத்தம் பலியாக்கி விட்டது.இதுதான் எம் தலைவிதி ஹம்சன். நன்றாக படியுங்கள். எங்களுக்கும் ஓர் காலம் உண்டு. :wink: - adsharan - 06-05-2005 வணக்கம் ஹம்சன் - MUGATHTHAR - 06-05-2005 வணக்கம் தம்பி ஹம்சன் - Niththila - 06-05-2005 வணக்கம் ஹம்சன் வாங்கோ உங்களது இழப்புகள் ஈடுசெய்ய முடியாதது தான்.
|