06-08-2005, 01:41 PM
Quote:பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!
ஆனா குரவியண்ணா ஒருவிசயத்த ஏற்றுக் கொண்டிட்டீங்கள் தானே. மேலாண்மையும் மதமும் இனமும் மட்டும் இல்ல எண்டு சொல்லேக்க அதுகளும் செல்வாக்கு செலுத்துது எண்டுறத ஏது;துக்கொள்ளுறீங்கள்தானே? இதில என்னண்ண குழப்பம். அதவிட இன்னொரு விசயத்த குருவியண்ணா மறந்திட்டார் போல. பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுறதில உயிரியல் காரணிகள் எப்பிடி செல்வாக்கு செலுத்துதோ அதமாதிரி அந்த உயிரியல் காரணியளில மனுசர் வாழுற சூழலும் செல்வாக்கு செலுத்துது எண்டு தெரியாதே? பரம்பரை அலகின்ர குறைபாடுகளுக்கு காலங்காலமா வந்த புறச்சூழல்களும் காரணந்தபானே அண்ணா. பெண்மீதான சமூகத்தின்ர மதத்தின்ர இனத்தின்ர மேலாண்மைத் தன்மைதான் இந்த உயிரியல் காரணிகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளுக்கு காரணம் எண்டுறத ஏற்கனவே ஆராச்சியாளர்கள் சொன்னது ஞாபகம் இருந்தாச் சரிதான் :wink:

