06-07-2005, 09:44 PM
shiyam Wrote:இடையிலை புகுந்ததற்கு மன்னிக்கவும் மாதவியொன்றும் விபச்சாரியல்ல தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள் வெறும் நாட்டிய காரியே கண்ணகியை விட கோவலனில் அதிக அன்பு செலுத்தியது மாதவியே என்று நான் சொல்லவில்லை சிலப்பதிகாரம் சொல்லுது அஸ்வினி குருவி தொடருங்கள் <!--emo&மாதவியென்ற பெயரே இந்த மனிதரின் கண்ணில் விபச்சாரிதான். அன்புசெலுத்தியவளை அடிமையாக்கித் தனதாக்கிய கோவலனெல்லாம் இந்தக் குருவியின் வீரசாதனையாளர்கள்.--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விபச்சாரி என்றால் இவர்களின் அகராதிப்படி ஆண் பெண் நட்புக்கூட அப்படித்தான் ஆகிறது.
நாட்டியம் என்பதே விபச்சாரிகளின் தொழிலென்ற விளக்கத்தில் இருக்கும் குருவிகளுக்கு ஏற்றபடி பதில் சொல்ல வேண்டியிருந்ததால் மாதவி பற்றியும் தவறாக எழுதப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்:டியமைக்கு நன்றிகள் சியாமண்ணா.
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->