06-07-2005, 09:35 PM
kuruvikal Wrote:[ஐயா குறுவீ உமக்கு எந்த இடத்தில் நான் சொன்னேன் நானொரு பெண்ணியவாதியென்று. நீர்தானய்யா பெண்ணியவாதிகள் பாலியலுக்கு அலையும் பெண்களென்று அலறியது. அது உங்கள் பொய்யான பரப்புரைகளை நாமும் ஏற்க வேண்டும் என்ற மனோபாவத்தில்.
ஏன் நீங்களே உங்களுக்கு பெண்ணியவாதி என்ற ஒரு மாயை அந்தஸ்தைக் கொடுத்து நாங்கள் எழுதுவதெல்லாம் உங்களை விளித்தே கருத்தெழுதுவதாகக் கற்பனை பண்ணி... உங்கள் தற்பெருமை பேசுறீங்க...! இதற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல...!
பெண்ணியம் எனும் ஒரு மாயைச் சொற்றொடர் தாங்கி வரும் எதனையும் நாங்கள் எப்போதும் ஏற்கவில்லை...அது உலகில் எங்கும் ஏற்கப்பட்டாதாயும் இல்லை...! அதுகுறித்து நீங்கள் எது கூறினும் நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை..நாங்கள் ஆண்கள் பெண்கள் சார்ந்த சமூகப்பிரச்சனைகள் பற்றியே இப்போ கருத்துப் பகர்கின்றோம்..எந்தத் தனி நபர் சார்ந்தும் அல்ல...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இங்கு உம்முடன் தற்பெருமை பேசுவதற்கு நாமொன்றும் உம்மைப்போல ஒருவரின் கருத்தை திரித்தே சிதைப்புச் செய்யும் வல்லவர் அல்ல. நடைமுறையை சமகாலத்தை சொல்கிறோம் இது உமக்கு பெண்ணியம் என்றும் பேய்களென்றும் உளறுவதற்கு நானும் பொறுப்பு இல்லை.
பெண்ணியம் என்ற சொல்லை எமக்கெல்லாம் அறிமுகம் செய்தது நமது தேசமே. அந்த மண்ணின் பெண்களின் ஆண்களின் பெண்ணியல்பு சொல்லும் சிந்தனைகளையே நாமும் ஏற்று உங்கள் பொய்ப்பரப்புரைக்கு பதில் எழுதுகிறோம்.
ஆண் பெண் இருபாலரிடையேயும் உள்ள சமகாலப்பிரச்சனை பெண்ணுக்கு என்றுமே ஒன்றாகவே உள்ளது. அதிலுள்ள வக்கிரங்கள் வகைகளையே இங்கு எழுதியுள்ளேன். உங்களைச் சார்ந்தோ உங்கள் புலம்பலையெல்லாம் ஓமென்று ஏற்றுக்கொண்டோ கருத்தெழுதவோ கதைக்கவோ வரவில்லை.
:::: . ( - )::::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->