09-28-2003, 11:16 AM
ஏன்தாத்தா நீங்களே உங்கடை வாயலை சொன்னீங்கள் மக்கள் இருக்க நாடு தேவைஎன்று. பிறகு வெடியை யாரும் இன்றவரை சுதியிலை கொழுத்தலை தாத்தா. நீங்கள் சொன்ன மக்கள் இருக்க நாடு தேவை தான் என்பதற்காகத்தான். அதைஏன் நீங்கள் புரிந்த கௌ;ளுறீங்கள் இல்லை. தமிழ்மக்கழுக்கு தேவையானது சுதந்திரம் இல்லாத அடிமைத்தன நாடல்ல தேசம் அது சுடுகாடானாலும் சுதந்திரம் இல்லை என்றால் பின்னெதற்கு. நீங்கள் 16 வருடத்திற்கு முற்பட்ட கதை சொல்லுறீங்கள் அன்று உலகம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது. 16 வருடகாலத்து தமிழர் சந்ததி தன்மான மில்லாத சுயநலம் கொண்டவர்கள் ஆதலால் அரசியலில் ஆர்வம் காட்டேல்லை அவையள் தங்கடை ஆரேக்கியம் காத்தவை. அன்றும் இன்றும் ஒருவர் உறுதி குலையாமல் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் தாகம் தமிழீழ தாயகம் என்று இன்றும் அதே உறுதியுடன் இருக்கிறாரே அப்பிடி தமிழனாய்ப்பிறந்தயாரும் வாழப்பாருங்கோ. இல்லையென்டால்.......... யார் என்ன செய்யமுடியும் நீங்கள் சொன்ன மாதிரி தமிழரின் விதியை. இருந்துதான் பாப்பமே சுதந்திரமா? சுடுகாடா? என்று.
:twisted: :twisted: :twisted:
:twisted: :twisted: :twisted:
. . . . .

