06-07-2005, 08:14 PM
கடந்த கிழமைகளில் களத்துள் எழுதமுடியாமையால் இங்கு எனது கருத்தை பதியமுடியாமல் போயிற்று. மின்னூலைத் தரவிறக்கியுள்ளேன். இனித்தான் படிக்கவேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுதல் தான் பயிற்சி. எழுத எழுத எழுத்துத் திறன் பெறும்.
மிகுதி கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
மிகுதி கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

