Yarl Forum
கிறுக்கல்கள் [ மின்னூல் ] - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: கிறுக்கல்கள் [ மின்னூல் ] (/showthread.php?tid=4211)

Pages: 1 2


கிறுக்கல்கள் [ மின்னூல் ] - kavithan - 05-24-2005

<span style='font-size:25pt;line-height:100%'>கள உறுப்பினர் குருவிகளின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய மின்னூல் தமிழினியின் உருவாக்கத்தில் <i><b>\"குருவிகளின் கிறுக்கல்கள்\"</b></i> என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதற்கு வாசலிலே கோலமிட்டு வரவேற்றிருக்கிறார் எங்கள் பட்டிமன்ற நடுவர் சோழியன் அண்ணா. இன்றைய சூழலில் யாழ் உறுப்பினர்களின் ஆக்கங்களும் மின்னூலாக வருவது வரவேற்கத்தக்க விடயம். அந்த வகையில் இதனை அழகுற வடிவமைத்த தமிழினி அக்காக்கு வாழ்த்துக்களைக் கூறுவதுடன். இது போல மேலும் யாழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்ற சில கலைஞர்களின் அற்புத படைப்புக்களையும் இவ்வாறு மின்னூலாக்கி ஒருங்கிணைப்பு உதவி புரிய தமிழினி அக்கா தயாராயே உள்ளார். எனவே இன்றைய சூழலில் உங்கள் ஆக்கங்கள் என்றும் அழியாத படைப்புக்களாக, <i>குருவிகளின் கிறுக்கல்கள்</i> போல, எங்கும் வலம் வர மின்னூலே சிறந்தவழி. அந்த வகையில் இந்த<b> கிறுக்கல்களை </b>சுவைத்து உங்கள் கிறுக்கல்களை படையுங்கள். </span>

<i><b>குருவிகளின் கிறுக்கல்கள்</b></i>

<i><b>கவிதைத்தோட்டத்திலும்</b></i>


- shanmuhi - 05-25-2005

குருவிகளின் கிறுக்கல்கள் மின்னூல் ஆக வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்...
அதை அழகுற வடிவமைத்த தமிழினிக்கும் அதை அறியத்தந்த கவிதனுக்கும் வாழ்த்துக்கள்.


- stalin - 05-25-2005

யாழ் கள சக தோழன் குருவிகளின் கவிதை தொகுப்பு மின்னூல் ஆவது கண்டூ மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகிறேன் இதை அழகுற வடிமைத்த சகோதரி தமிழினிக்கும் எனது வாழ்த்துக்கள்---------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eswar - 05-25-2005

முழுத் தொகுப்பும் வாசித்து முடியவில்லை. இருந்தாலும் ஒரு சோறு பதமல்லவா. ஆக்கங்கள் இரண்டுமே அருமை.(கவிதையும் தொகுப்பும்)


- vasisutha - 05-25-2005

நன்றி கவிதன்.
<span style='font-size:19pt;line-height:100%'><b>நன்றியுடன் வாழ்த்துக்கள் தமிழினி</b></span>
[size=18]<b>வாழ்த்துக்கள் குருவிகள்..!</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-25-2005

[b]வாழ்த்துக்கள் குருவிகளே.......... உங்கள் கவிதைகள் நூலுருப்பெற்றது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.
இதை ஆக்குவதில் ஈடுபட்ட தமிழினி அக்காவுக்கும் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.
தகவலை தந்த கவிதனுக்கு நன்றி


- hari - 05-25-2005

குருவிகளின் கிறுக்கல்கள் மின்னூல் ஆக வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்...
அதை அழகுற வடிவமைத்த தமிழினிக்கும் அதை அறியத்தந்த கவிதனுக்கும் வாழ்த்துக்கள்.


- kavithan - 05-25-2005

நான் ஒண்டும் செய்யலைப்பா.. செய்தவங்களை வாழ்த்துங்க அவங்கள் மேலும் செய்ய முனைவாங்கள் எல்லா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனாலும் நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- hari - 05-25-2005

kavithan Wrote:நான் ஒண்டும் செய்யலைப்பா.. செய்தவங்களை வாழ்த்துங்க அவங்கள் மேலும் செய்ய முனைவாங்கள் எல்லா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனாலும் நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீர் ஒன்றும் செய்யாமலா கவிதைதோட்டத்தில் குருவிகளின் மின்னூல் வந்தது? என்ன விளையாடுகிறீரா? :evil: மரியாதையாக எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் :evil: சொல்லிட்டன்! :evil:


- eelapirean - 05-25-2005

ஓஓ குருவிகளா ரொம்ப உயரத்துக்கு போயிட்டீங்களே.மேலே கொண்டு போய் விட்ட தமிழினி சோழியான் மட்டுறுத்துனர்களுக்கும் குருவிக்கும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-25-2005

[size=18]<b>வாழ்த்துக்கள் குருவிகள் அண்ணா</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 05-25-2005

வாழ்த்துகள் குருவி அண்ணா நன்றி தமிழ் அக்கா கவிதன் அண்ணா மற்றும் சோழியன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டியது மோகன் அண்ணா மற்றும் மட்டுறுத்தினர்களுக்கும் :wink:


- tamilini - 05-25-2005

நன்றீங்க தம்பியாரே.. அனைவருக்கும் நன்றி.. குறிப்பா எங்களை நம்பி.. நாங்க கேட்டவுடன். மின்னூல் தயாரிக்க அனுமதியளிச்ச குருவிகளிற்கும். விலை வைக்காமல் முன்னுரை தர சம்மதிச்ச சோழியான் அண்ணாவுக்கும்.. மின்னூலைத்தரவேற்றித்தந்த மோகன் அண்ணாவுக்கும்.. ஒரு குறுக்கு விசாரனையின் பின் வெளியிட சம்மதிச்ச தம்பியாருக்கும் நன்றிகள். என்ன.. இதில 75 %
செய்தது.. சீனியர் தான்.. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- samsan - 05-25-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதை உருவாக்க காரணமாயிருந்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகுக.


- poonai_kuddy - 05-25-2005

குருவியண்ணாவ பூனைக்குட்டி நிறைய நிறைய வாழ்த்துறன் குருவியண்ணா கனக்க எழுதுங்க தமிழினி அக்கா கஸ்ரப்பட்டு இந்த விசயத்த செய்திருக்கிறா அவவையும் அன்போட வாழ்த்துறன் இத மாதிரி கனக்க செய்யுங்க அக்கா எப்ப அக்கா உங்கட கவிதைகள ஒண்டாக்கி மின்னூலாக்க போறிங்க? சரி நான் எல்லா கவிதையும் வாசிச்சுட்டு எழுதுறன் குருவியண்ணா


- kavithan - 05-25-2005

hari Wrote:
kavithan Wrote:நான் ஒண்டும் செய்யலைப்பா.. செய்தவங்களை வாழ்த்துங்க அவங்கள் மேலும் செய்ய முனைவாங்கள் எல்லா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனாலும் நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீர் ஒன்றும் செய்யாமலா கவிதைதோட்டத்தில் குருவிகளின் மின்னூல் வந்தது? என்ன விளையாடுகிறீரா? :evil: மரியாதையாக எங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் :evil: சொல்லிட்டன்! :evil:

நீங்கள் தந்தாலும் கவிதைத்தோட்டத்தில் வரும்.. எப்ப எழுதப் போறீர்கள் கவிதை.. எப்ப மின்னூல் செய்ய போறீர்கள்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 05-25-2005

நடக்ககூடிய சமாச்சரத்தை பேசுங்கள் மந்திரியே!


- sOliyAn - 05-25-2005

eelapirean Wrote:ஓஓ குருவிகளா ரொம்ப உயரத்துக்கு போயிட்டீங்களே.மேலே கொண்டு போய் விட்ட தமிழினி சோழியான் மட்டுறுத்துனர்களுக்கும் குருவிக்கும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Niththila Wrote:வாழ்த்துகள் குருவி அண்ணா நன்றி தமிழ் அக்கா கவிதன் அண்ணா மற்றும் சோழியன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டியது மோகன் அண்ணா மற்றும் மட்டுறுத்தினர்களுக்கும் :wink:

பூவோட சேர்ந்த நாரும் மணம் வீசுமென்பாங்க.. அப்படி நம்ம பெயரும் அடிபடூதுபோல.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 05-25-2005

<b>கன்னிக் கவி மின்னூல்தனை
கன்னி முயற்சி கொண்டு
கனிய வைத்த அன்புத் தமிழினிக்கும்
கனிந்த [url=http://www.yarl.com/forum/files/kirukalkal.pdf]கிறுக்கல் கனிக்கு
கனிவான அடையாளமிட்ட
கள நாயகன் சோழியான் அண்ணாவிற்கும்
கனிதனை களத்தில்
கண்கள் களிக்க கனிவான இணைப்புத்தந்த
கனிந்த உள்ளம் மோகன் அண்ணாவுக்கும்
களமின்றி தவித்த தவிப்புக் கண்டு
கவிக் கிறுக்கல் கிறுக்க [url=http://kuruvikal.yarl.net/]தேடற்சரம் தந்த
கணவான் யாழ் அண்ணாவுக்கும்
களத்தோடு மலர்ந்த நட்(ற்)பு(பூ)க்கள்
காலத்தால் அடையாளமிட்ட
கவித நண்பன்
கவிதன் தந்த பரிசுக்கும்
கள உறவுகளின் வாழ்த்துப்பூக்கள்
கனியாகக் கனிந்த வசந்த நேரமிதில்
களக்குருவிகள் மனம்
கனிந்து உதிர்க்கின்றன நன்றிப்பூக்கள்...!</b>

இந்த மின்னூல் தொடர்பான விமர்சனங்கள் உங்களிடம் இருந்து தயவுடன் எதிர்பார்க்கப்படுகின்றன....! கள உறவுகளே.. நீங்கள் தான் இப்படைப்பின் காரணகர்த்தாக்கள்...பங்காளிகள்...! குருவிகள் இந்த இடத்தில் வெறும் கருவிகள் மட்டுமே.. என்பதை மனத்திற் கொண்டு உங்கள் விமர்சனங்களை அளித்துதவுமாறு தாழ்மையுடன் கோருகின்றோம்...! அவை எதிர்காலத்தில் பலருக்கும் சிறந்த படைப்புக்கள் தாங்கிய மின்னூல்களை ஆக்க உதவியாகவும் அமையும்...!

படைப்பில் காணப்படும் குறைகளை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் அதை நீங்கள் செய்யலாம்..! அவைதான் உங்களைக் கர்த்தாவாக்கி தன்னைக் கருவியாக்கி படைப்புக்கள் தரும் ஒரு உள்ளத்துக்கு நிறைவாகும்...!

நன்றி வணக்கம்...!

நட்புடன் அன்பின் குருவிகள்..!


- Eelavan - 05-28-2005

கனிவான அடையாளமிட்ட
கள நாயகன் சோழியான் அண்ணாவிக்கும்

சோழியான அண்ணா எப்போ அண்ணாவி ஆனீங்கள் சொல்லவே இல்லை.

குருவிகளின் படிமுறை வளர்ச்சியில் முதற்படி இந்த மின்னூல்.வாழ்த்துக்கள் .கருவில் கவனம் செலுத்துவதோடு கவிதையின் வடிவம் இலக்கணம் என்பவற்றிலும் இன்னும் கூடுதலான கவனஞ் செலுத்தினால் சிறபடையும்