06-07-2005, 04:05 PM
பாமினிக்கு கம்பிநீட்டிப் போட்டு யுனிக்கோட்டுக்கு எப்படி வேலி பாயிறது என்ட மாதிரியான விடயங்களை புது உறுப்பினர் வரவேற்பு அன்ஞ்சல் போடுங்கோவன் என்டு சொன்னன் உடனை மடக்கி பிடிச்சுப்போட்டினம். :mrgreen:

