![]() |
|
பொழுதுபோக்க வந்தேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: பொழுதுபோக்க வந்தேன் (/showthread.php?tid=4143) |
பொழுதுபோக்க வந்தேன் - kurukaalapoovan - 06-06-2005 வணக்கம் எல்லாருக்கும்! எனது வரவு நல்வரவாக இருக்காது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு அறிய தருகிறேனுங்கோ! பொழு போக்க வேறு வழியில்லாத தால் உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி பாருங்கோ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-06-2005 திருத்த முடியாத கழுதைக்கு நான் தான் வரவிலக்கணமுங்கோ! வாங்கோ குறுக்காலபோவான். :mrgreen: - Mathan - 06-06-2005 வணக்கம் ... நல்வரவாகட்டும். உங்களுடைய தலைப்பு நீளமாகவும் பாமினி எழுத்துருவிலும் இருந்தது. அதனை சுருக்கமாக மாற்றியுள்ளேன். உங்கள் கையெழுத்தும் பாமினி எழுத்துருவில் இருப்பதால் மற்றவர்களுக்கு படிக்க சிரமமாக இருக்கும் அதனை யூனிகோட்டில் மாற்றிவிடுங்களேன். நன்றி - KULAKADDAN - 06-06-2005 குறுக்காலை போவான் வாங்கோ ஆனா இங்கை உங்களை விட குறுக்கலை போற சனம் கனக்க இருக்கு அது போக போக புரியும் - kurukaalapoovan - 06-06-2005 எனக்கும் நல்லாய் போக தெரியுமுங்கோ! வரவேற்ற எல்லாருக்கும் நன்றிகள். எனக்கு பழக்கவளக்கம் எண்டது இல்லை நீங்கள் எவ்வளவு காலம் பொறுக்கிறீங்களோ தெரியாது!? Re: பொழுதுபோக்க வந்தேன் - MUGATHTHAR - 06-06-2005 தம்பி வணக்கம் அப்பு இந்த பேரை நீர்தான் வைச்சீரோ அல்லது வீட்டிலை கொப்பர் கொம்மா நெடுக கூப்பிட்டு கூப்பிட்டு அப்பிடியே வந்திட்டுதோ??? - kurukaalapoovan - 06-06-2005 கொப்பர் கொம்மாவில ஆரம்பிச்சு இப்பா கிட்டத்தட்ட உலகமே ஒற்றுமையா எடுத்திருக்கிற முடிவும் அதுதான் என்டு கிட்டடியிலதான் இதயவீணையிலை அறிவிச்சவங்கள். எனக்கு வயது 30 பாருங்கோ. மரியாதை தாங்கோ எண்டு சொல்லேலை நீங்கள் கொஞ்சம் இளயவராக உணரவிரும்பினால் உதவும் என்டுதான்... :wink: - Niththila - 06-06-2005 வணக்கம் வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 06-07-2005 எட குறுக்காலை போவானே வாங்கோ வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-07-2005 வணக்கம் - தூயா - 06-07-2005 வணக்கம் [உங்கட பெயரை பார்த்து நான் சிரிக்கவில்லை] - sinnappu - 06-07-2005 :evil: õ Å¡Õõ Å¡Õõ (¾õÀ¢ §Á¡¸ý ÌÎòÐ ÅîºÉ£÷ ¡÷ ¡¨Ã ±øÄ¡õ ܼ ÅîÍ þÕ츢ȣ÷ ) õ õ ¿¼òÐõ :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: - tamilini - 06-07-2005 Quote:வணக்கம் [உங்கட பெயரை பார்த்து நான் சிரிக்கவில்லை] நானும் தான் சிரிக்கவில்லை.. :mrgreen: - sinnappu - 06-07-2005 tamilini Wrote:Quote:வணக்கம் [உங்கட பெயரை பார்த்து நான் சிரிக்கவில்லை] ²ý À¢û¨Ç º¢Ã¢îÍ Òк¡ ¸ÇòÐìÌ Å¡È ¬ì¸¨Ç ÀÂôÀÎò§À¡È£í¸§Ç :?: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- anpagam - 06-07-2005 வணக்கம் வணக்கம் கனபேர் அப்படித்தான் நினைத்து வந்தனாம... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இப்ப நிலமை வேறாயிற்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> யாழ்களம் எல்லாரையும் வரவளைக்கும் கூத்துப்பாக்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதுவும் உப்படிபெயர்களில் வந்தால் மரியாதபலமா ஈக்கும் பாக்கல்லேயே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தாங்கள் பொழுதுபோக்க வந்தமாதிரிதெரியல்லயே :wink: :? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- vasisutha - 06-07-2005 வணக்கம் குறுக்காலபோவான் வாங்க 8) - வெண்ணிலா - 06-07-2005 வணக்கம் வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hamson - 06-07-2005 வாங்கோ குறுக்காலபோவான். தோழமையுடன் ஹம்சன் - kurukaalapoovan - 06-07-2005 நானும் பெழுதை போக்கி மிச்சவைக்கும் கொஞ்சம் போக்காட்ட என்டு சொல்லி பேக்காட்ட போறன்! அன்பகம் இந்த அறிக்கயை ஏற்று கொளுறீங்களா? வரவேற்ற எல்லோருக்கும் நன்றி! உந்த மடக்கிப்பிடிக்கிறவை என்ன கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்கினமோ? ஒருக்கா ஓடப்பாத்தன் பிடிச்சுப் போட்டினம் :roll: - kurukaalapoovan - 06-07-2005 பாமினிக்கு கம்பிநீட்டிப் போட்டு யுனிக்கோட்டுக்கு எப்படி வேலி பாயிறது என்ட மாதிரியான விடயங்களை புது உறுப்பினர் வரவேற்பு அன்ஞ்சல் போடுங்கோவன் என்டு சொன்னன் உடனை மடக்கி பிடிச்சுப்போட்டினம். :mrgreen: |