06-07-2005, 03:59 PM
நானும் பெழுதை போக்கி மிச்சவைக்கும் கொஞ்சம் போக்காட்ட என்டு சொல்லி பேக்காட்ட போறன்! அன்பகம் இந்த அறிக்கயை ஏற்று கொளுறீங்களா?
வரவேற்ற எல்லோருக்கும் நன்றி!
உந்த மடக்கிப்பிடிக்கிறவை என்ன கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்கினமோ? ஒருக்கா ஓடப்பாத்தன் பிடிச்சுப் போட்டினம் :roll:
வரவேற்ற எல்லோருக்கும் நன்றி!
உந்த மடக்கிப்பிடிக்கிறவை என்ன கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு இருக்கினமோ? ஒருக்கா ஓடப்பாத்தன் பிடிச்சுப் போட்டினம் :roll: