06-07-2005, 02:41 PM
tamilini Wrote:இவ்வளவு நாளும் அவை கதைச்சதை அறிஞ்சு கொண்டம். கேள்வி கே;காமலே பதில் சொன்னார்கள். இப்ப உங்களை கேள்வி கேக்கிறம் அறியத்தான். இதுக்கு என்ன தைரியம் வேணும். ஆஆஆ :mrgreen:
தேவதாசி யாரெண்டுறது இருக்கட்டுமக்கா முதல்ல புலம் பெயர்ந்த தமிழ் மக்களால நம்மட சமூகம் முன்னேறியிருக்குதா அதெப்பிடியெண்டு எழுதுங்க பாப்பம். அத எழுதுறதுக்கு உங்களுக்கெல்லாம் அறிவு போதாதா இல்லாட்டி இன்னும் பால்குடிக்கிற குழந்தையளா அக்கா நீங்கள் நம்மட சமுகத்த பற்றி தெரிஞ்சிருக்குத்தானே நம்மட சமூகத்தோட பழகுறீங்கள் தானே ஒரு கொஞ்சமாவது அதப்பத்தி எழுதினீங்களாஅத எழுதுங்க முதல்ல பிறகு வந்து தேவதாசி எண்டால் என்னெண்டு அண்ணாமரிட்ட கேளுங்கோ அவைதான் அதப்பற்றி தெரிஞ்சிருக்கினம் எனக்கும் அதுக்குள்ள சந்தெகம் தான்

