06-07-2005, 02:36 PM
tamilini Wrote:Quote:என்ன அழகான கற்பனை....ம்... காதல் மெய்யாகி மெய்யை வாட்டுது போல...யார் அந்த நாயகன்....வாழ்த்துக்கள் தமிழினி...!இது தானே வேண்டாம் என்கிறது..
:oops:
என்ன மதனும் குள்மும் உவடம் எல்லாம் தனகிக்கொண்டு திரியிற மாதிரிக்கிடக்குஃ :wink:
என்ன உங்க காதல் கதைய மறைக்க குளமும் நானும் தங்கிறோம் என்று அள்ளி விடுகிறீர்கள் போல இருக்கு :mrgreen: நம்ம நண்பர் குளம் வருவார் கேளுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

