06-07-2005, 02:20 PM
குருவியண்ணா கண்ணத்திறந்து சியாமண்ணா எழுதினத பாருங்கோ. சியாமண்ணா என்ன எழுதினவர் தேவதாசியள் என்பது இந்தியாவில் மற்றைய சாதிகளைப் போல தொழில்ரீதியா ஒரு சாதியெண்டும் அதுக்காக மாதவியும் அதே தொழில செய்திருக்கவேண்டியதில்ல எண்டும் தானே சொன்னவர். நீங்க தந்த ஆதாரத்தில மாதவி அந்த தொழில் செய்தாவா எண்டு இல்லையே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தேவதாசி சமுகத்தில இருந்துதான் பரதக்கலையே பரவிச்சுதாம் எண்டுயினம் உண்மையே? அப்ப இங்க புலம்பெயர்ந்த நாட்டில மேடைமேடையா அரங்கேத்துகினம் அவயெல்லாம் என்ன???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

