06-07-2005, 02:12 PM
kuruvikal Wrote:குருவிகள் அவர்களே இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுள்ளது தேவதாசி பிரிவில் ஓன்றான இசை வேளாளர் குலத்தில் தான் இருந்தது தான் கலைஞர் கருணாதியும் வந்தார்.அந்த சாதி அமைப்பில் உள்ளவர்கள் வேறு துறைக்கு சென்று விட்டார்கள்-------பார்ப்பனர்களின் அக்ராகிரகத்திலேயே வறுமையின் காரணமாக விபச்சாரம் செய்யும் நிலைக்கு போய் விட்டார்கள் உண்மையில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள பெண்களேயே பணம் தின்னும் பிசாசுகள் விப்ச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றனர்--------------------------ஸ்ராலின்shiyam Wrote:Quote:ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...!தேவதாசி என்பது இந்தியாவில்மற்றைய சாதிகளை போலவே தொழில்முறை சார்பாக வந்த ஒரு சாதியினம் அதற்காக மாதவியும் கட்டாயம் விபச்சாரம் செய்யவேண்டுமென்றில்லை ஏன் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கள்ளர் சாதி அதற்காக அவர்கள் களவெடுத்து கொண்டா திரிகின்றனர். இதை பற்றி மேலும் கதைக்க விரும்பவில்லை பின்னர் தலைப்பும் கருத்தும் மாறிவிடும் எனக்கு தெரியும் உமது முயலுக்கு எப்பவும் 3 கால்என்று அதற்கு நான் என்ன செய்யமுடியும் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படி என்றீர்கள்..அப்ப நீங்க பிடிச்ச முயலுக்கு 4 கால் என்பதற்கு என்ன ஆதாரம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கள் மூன்று கால் முயலுக்கு ஆதாரம்...
"World Health Organisation" என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது"
ஆதாரம் :http://kirukku.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->