06-07-2005, 11:05 AM
Quote:மலரே நாம் மணம்புரிவோம் சம்மதமா? -என்றபோது
மலர்வதனம் கீழ்வானம் போலிருந்தது -இன்னும்
சிலநாளில் பதில்தருவேன் காத்திருங்கள் என்றபோது
சிலநிமிடம் பலவருடம் போல் இருந்தது
நன்றி மன்னா.
குருவியண்ணா இக்கவிஞர் தாங்கள் மலருடன் காதல்கொண்டதை நன்றாக அவதானித்திருக்கிறார் போலிருக்கே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

