06-07-2005, 01:01 AM
Quote:ஏன் சியாம் குடும்பமே தேவதாசி (தேவர் + தாசி) எண்டிட்டு விபச்சாரி இல்லை என்றீங்க....சீ...சிலப்பதிகாரம் இல்லை எண்டுது...!தேவதாசி என்பது இந்தியாவில்மற்றைய சாதிகளை போலவே தொழில்முறை சார்பாக வந்த ஒரு சாதியினம் அதற்காக மாதவியும் கட்டாயம் விபச்சாரம் செய்யவேண்டுமென்றில்லை ஏன் பாரதி ராஜாவும் வைரமுத்துவும் கள்ளர் சாதி அதற்காக அவர்கள் களவெடுத்து கொண்டா திரிகின்றனர். இதை பற்றி மேலும் கதைக்க விரும்பவில்லை பின்னர் தலைப்பும் கருத்தும் மாறிவிடும் எனக்கு தெரியும் உமது முயலுக்கு எப்பவும் 3 கால்என்று அதற்கு நான் என்ன செய்யமுடியும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;

