06-07-2005, 12:48 AM
Eswar Wrote:இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன்.
அந்தக் கட்டுரையில் கூட தவறான கருத்துகள் உள்ளன.. தமிழ் சமூகம் கற்றிராத துறைகளில் புலத்து இளைஞர்கள் கற்பதாக... அதில் டிஜிரல் ரெக்னோலொஜி...குறிப்பிடப்பட்டிருந்தது... இதே துறையில் தாயகத்தில் இருந்து புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா சென்று படித்த அண்ணாமாரை எங்களுக்குத் தெரியும்...! அப்போ அவர்கள் தமிழ் சமூகத்தைச் சார்ந்தோர் இல்லையா...! தாயகத்திலும் இதே துறையில் இப்போ இளைஞர்கள்...கல்வி கற்கிறார்கள்...! குறைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்தக் கருத்து...அந்தக் கருத்து வெளிக்கொணரப்பட்ட வடிவம் தவறானது என்பதைச் சொல்வதே நோக்கம்...!
நிறைகளைச் சுட்டிக்காட்டப் பலர் இருக்கலாம்..ஆனால் குறைகளைச் சுட்டிக்காட்டுபவனை குறைத்து மதிப்பிடுவதும் எமது சமூகமே....! அவனுக்கு என்ன தெரியும் அவருக்கு மேதாவி என்ற நினைப்பு..என்று...! குறைகள் நிவர்த்திக்கப்படவே சுட்டிக்காட்டப்படுகின்றன...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

