09-28-2003, 12:30 AM
kuruvikal Wrote:கண்ணதாசன் எப்படி மற்றவர்களைக் குறை கூற முடியும்...அவருடைய விடயம் தானே சந்தி சிரிச்ச விடயமாச்சே....! அப்படி அவர் ஏதாவது சொன்னால் இன்று 'ஜெ'யா அம்மாவிற்கு விழுவது போலத்தான் விழுந்திருக்கும்....! ஆனால் கருணாநிதி எப்படித் தப்பினார்.....அவருடைய தனிப்பட்ட வாழ்வியலும் அவ்வளவு நல்லதில்லையாமே....?! ஓ அதுதான்'ஜெ'யா அம்மா பற்றி தனிப்பட்ட ரீதியில் மூச்சும் விடாமல் இருக்கிறவர் போல...எல்லாம் சுயத்தைப் பாதுகாக்கும் திட்டம் தான்...!கண்ணதாசன் சந்தி சிரிக்கக்கூடியதா என்ன செய்தார்.. சொல்லுங்கோ கேப்பம். மறைச்சுக்கிறைச்சு எதாவது செய்தவரோ தெரியேல்லை.. சொல்லுங்கோ.
அதுசரி வாரிதியைப்பற்றிய தனிப்பட்ட ஏதாவது விடயம் இருக்கோ என்னவோ...எல்லாரும் எடுத்து எறியிறதப்பாத்தா அப்படித்தான் கிடக்கு...அதுசரி காவிகளை நம்பிறதும் கொஞ்சம் கஸ்டம் தான்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

