06-07-2005, 12:36 AM
இங்கே இந்து விடயம் கூடக் கவனிக்கப்படவேண்டியது. புலம்பெயர்ந்து வாழும், அல்லது புலம்பெயர்ந்த மண்ணில் வளரும் நமது நம்மைப்போன்ற இளைஞர்களை சமூகம் புரிந்து கொள்ளாததும், அவர்களின் பயனுள்ள சிந்தனைகளுக்கான தடைகளும் சமுக முன்னேற்றத்திற்கான தடைகளாகவே அமைகின்றன.
புகலிடத்தில் இளைஞர்கள் சமூகத்தால் புரிந்த கொள்ளப்படுகின்றனரா?
எழுதியவர்: நெடுங்கெணி ந.நிரோஜன்
நன்றி: வன்னித்தென்றல்
இன்றைய தமிழ் இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர் என்பது பல இளைஞர்களின் கருத்தாக உள்ளது. புகலிடத்திலோ அல்லது தாயகத்திலோ இளைஞர்கள் ஊக்கிவிக்கப்படுவதற்குப்பதிலாக மறைமுகமான பல தாக்கங்களை எதிர் நோக்கு கின்றனர். இன்றை கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்களது வயதிற்கு மீறிய சுமைகளைச் சுமக்கின்றனர் என்பதே உண்மையாகும். வீட்டுப்பிரச்சனை முதல் நாட்டுப்பிரச்சினை வரை இளைஞர்கள் தலையிலே தான். தாயகத்தில் ஆயுதமேந்திப் போராடுவது வேறு யாருமல்ல இளைஞர்கள் தான் அதே நேரம் அப்போராட்டத்திற்க்காக குரல் கொடுப்பது யார்?? இங:கும் இளைஞர்களின் பணியே அதிகம் கட்டளை இடுவதற்கும் பத்திரிகையில் எழுதுவதற்குமே இங்கு பெரியவர்கள் இருக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான தமிழ் இணையங்களை நிர்வகிப்பது இளைஞர்களே.இணையத்தை நிhவகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது கருத்துக் கூறுபவருக்கோ அல்லது பயன் பெறுபவர்களுக்கோ தெரியாது. தம்மால் நடாத்தப்படும் இணையத்தில் துரொகிகளின் கருத்து உள்நுழைக்கூடாது என்பது முதல் தரமான ஆக்கங்கள் வழங்க வேண்டும். அதை விட மாதாந்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள். இப்படி இவர்கள் கஸ்;டப்படுகையில் இவர்களுக்கெதிரான விமர்சனங்களே அதிகம் வருகிறது. பெரும்பாலன தமிழீழ எழுச்சி நிகழ்ச்சிகளை நடாத்துவது யார்?? இதும் இந்த இளைஞர்கள் தான் ஆனால் தலையை வெளியே காட்டும் பெரியவர்களுக்கே அந்த பெருமையேல்லாம் இதோடு இவர்கள் நின்று விடவில்லை. நிகழ்வகளுக்கு தொண்டர்களாய் வேலை செய்து தமது சமுதாயத்தை நெறிப்படுத்துகின்றனர். தமது விடுமுறை நாட்களில் தாயம் சென்று தம் கற்றவற்றை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கனடாவைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர் பேரவை எனும் அமைபபு குறிப்பிடத்களவு சேவைகளை வழங்கிவருகின்றது எனலாம். இளைஞர்களை ஒனறினைப்பதில் இவர்கள் முன்னின்று உழைத்த போதிலும் ஆரம்பத்தில் இருந்த வேகமும் ஊக்கமும் இப்போது இல்லை. காரணம் எவரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. இது தான் வழி முன்னேறுங்கள் என்று தோள் கொடுக்கவில்லை. இவர்களால் தமிழ்குரல் என்றொரு பத்திரிகையும் வெளியிடப்படுகின்றது. இவர்களது இணையத்தளம்: அண்மையில் கூட புயலாகும் பதுராகம் என்றோரு நிகழ்வு நடைபெற்றது அதை நடத்தியது யார்? தம்மைவிட தமது தேசத்தை நேசிக்கும் இப்படிப்பட்ட பொறுப்புணர்வள்ள இளைஞர்சமூகம் ஏன் சமுதாயத்தால் விமர்சிக்கப்படுகின்றது?? ஏன் பொறுப்பற்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்?? சமுதாயம் இவர்களை இப்படி நினைப்பதற்கு காரணம் இவர்கள் மத்தியிலுள்ள சில சீய நடத்தைகளே பாடசாலைக்கு பாடசாலை சண்டையணிகளை யார் உருவாக்கினார்கள்?? மதுச்சாலைகளிலம் உணவகங்களிலும் வீண் சண்டைகளை உருவாக்குவது யார்??? கனடாவைப் பொறுத்த வரையில் சிறையிருக்கும் தமிழர்களில் எந்த வயதினர் அதிகம்??? அனைத்துக்கும் சில இளைஞர்களே காரணம் சமுதாயத்தை நோக்கி இளைஞர்களின் சேவை நன்றாக நடைபெறும் போது தமது வயதினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைப்பறி ஏன் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தேவையற்ற சண்டைகளை இவர்கள் எதற்காய் உருவாக்குகின்றனர்? மற்றை சமூகத்தினர் மத்தியில் எமதினத்திற்கு இவர்களால் ஏற்படும் தப்பான அபிப்பிராயங்களை கண்டு எங்கள் சமுகம் என்ன செய்யும் விமர்சிப்பதைத்தவிர...இதற்கு இவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது சமூகத்திற்கு தீய விடையங்களே முன்னுக்குத் தெரியும் அவர்களது நல்ல சிந்தனைகளை நடவடிக்கைகளைப்பற்றிச் சிந்திக்க எமது சமூதாயம் தயாராய் இல்லை என்பது ஓர் கசப்பான உண்மையாகும்.