06-06-2005, 11:53 PM
கொழும்பில் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்றும் ஒரு தமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக கிழக்கிலங்கையின் வன்செயல்கள் தலைநகருக்கும் பரவிவிட்டதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
பூநகரியைச் சேர்ந்த 27 வயதான வீரபாகு இந்திரக்குமார் என்னும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் நபரே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக படைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தையில் நெல்சன் பிளேஸ் என்னுமிடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் களுபோவில மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நபர் அங்கு மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>