06-06-2005, 11:47 PM
kuruvikal Wrote:வக்கிரங்களுக்கும் நகைச்சுணர்வுக்கும் வித்தியாசம் தெரியாத குருவிகளுக்கு எனதுபாணியில் எனக்கு பதிலளிக்க முடியும். ஆனால் நான் விரும்பவில்லை. படும் மோசமான பிற்ப்போக்குவாதியான குருவிகள் தோல்வியை தழுவும் நிலையில் என் மேல் தனிப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .இந்தகளத்தின் இவர் தன்னை முடிசூடா புத்திஜீவி நினைத்துக்கொண்டுள்ளார்---------இந்த களத்துக்கு இனிமேல் வரமாட்டேன் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃநனறிவணக்கம்---------------------ஸ்ராலின்aswini2005 Wrote:stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானதுதங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.
உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை.
களம் பூரா வக்கிர சிந்தனையோடு பதில் அளிக்கும் ஒருவருக்கு வக்காளத்து வாங்குவதன் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெளிவு...எதற்காக பெண்ணியக் கூச்சல் போடுகிறீர்கள் என்பதும் உலகறிந்த விடயம்...பெண்ணியங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உலகே அறிந்ததுதான்..நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை...! :wink:


