06-06-2005, 11:20 PM
கொப்பர் கொம்மாவில ஆரம்பிச்சு இப்பா கிட்டத்தட்ட உலகமே ஒற்றுமையா எடுத்திருக்கிற முடிவும் அதுதான் என்டு கிட்டடியிலதான் இதயவீணையிலை அறிவிச்சவங்கள்.
எனக்கு வயது 30 பாருங்கோ. மரியாதை தாங்கோ எண்டு சொல்லேலை நீங்கள் கொஞ்சம் இளயவராக உணரவிரும்பினால் உதவும் என்டுதான்... :wink:
எனக்கு வயது 30 பாருங்கோ. மரியாதை தாங்கோ எண்டு சொல்லேலை நீங்கள் கொஞ்சம் இளயவராக உணரவிரும்பினால் உதவும் என்டுதான்... :wink: