09-27-2003, 09:22 PM
kuruvikal Wrote:தாத்தாவுக்கு தமிழ் பூச்சியம் போல...தமிழில் தான் போரியல் இலக்கியம் என்பது முதலிடம் பெறுகிறது...தமிழர் பரணி பாடி போரியல் இலக்கியம் படைத்தவரகள் என்பது தெரியாதோ...என்னவோ...அதெல்லாம் எங்க தெரியப் போகுது...போர் என்பது மனித வாழ்வியலில் ஒரு அம்சம்...ஆனால் தமிழர்கள் தான் போரியல் இலக்கியங்கள் மூலம்...சமூக நீதி போரியல் நீதி செப்பியவர்கள்.....! ஆனால் இன்று தாத்தாக்களாக...எட்டப்பர்களாக இருப்பதும் அதே தமிழர்கள் தான் என்பது கேவலம்...! எல்லாம் அரை குறை ஆங்கிலம் படித்த திமிர்...!
உங்களுக்கு 20 வருஷம் திரிச்சது எரியிறது தெரியுது.. முன்னமிருந்ததுதான் தெரியாதே.. என்னத்தைச்சொல்லி என்ன பிரயோசனம்..
சாகத்தான் தமிழர்.. என்றால் ஏன் பிறப்பு..? போரியல்தான் தமிழ் இலக்கியம் எண்டால் ஆய்வாளர்கள் சொன்னது.. கணணி சொன்னது சரி.. இன்னும் கொஞ்சக்காலம்தான்.. தமிழ்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

