06-06-2005, 10:41 PM
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
<b>கனவோடு வந்து
கற்னையில் கலந்து
கவிதையால் வளர்ந்து
நினைவோடு சேர்ந்து
நெஞ்சத்தில் புகுந்து
உயிரோடு உறைந்து
உறவாய் ஆனாவன்
அவன் எனக்குள் ஒருவன்
வையத்தில்
இனி
இவள் வாழும் வரை
வாழும் அவன் நினைவு
இவள் நெஞ்சத்துள்...!
நேசமாய் நெஞ்சத்துள் நுழைந்து
சேதமாய் தனிமையை நீக்கி
பாசமாய் கனி மொழி பேசி
ஆசையாய் அன்பில் நனைந்து
பாசத்தால் உறவு மாறி.
நேசமது காதலாகி - இன்று
ஓசையற்ற
ஓராயிரம் நொடிகளை
ஆசை நெஞ்சங்களிற்குள் உருவாக்கி
ஆட்டி வைக்கிறது காதல்
என்னவன் காதல்..!
பகல் இரவு
பாத்திருக்க பறந்தோட
வெளி உலகம்
சூனியமாய் உருமாற
உள்ளம் இரண்டும்
உரசிக்கொள்ளும்
நொடிகள் யுகங்களாய்.
சுவர்க்கம் எனும் சொல்லாங்கே
உயிர் பெறுகிறது
காட்சியும் அழிக்கிறது.
ஊடல் கொண்டு
கூடல் கண்டு
குலவி மகிழும்
சின்னஞ்சிறிய இதயங்களில்
சின்னச்சின்ன ஆசைகள்
சிறகடித்துப்பறந்திட
வண்ணமாயமான வாழ்வது
வாசல் வரும் நாள் எண்ணி
வரவேற்பதற்காய்
காத்தவண்ணம்
கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்
நீண்டு வளரப்போகும்
நம் காதல் வாழ்விற்கு
இதுவே அத்திவாரம்....!</b>
தொடர்வான்..! :wink:
<b>கனவோடு வந்து
கற்னையில் கலந்து
கவிதையால் வளர்ந்து
நினைவோடு சேர்ந்து
நெஞ்சத்தில் புகுந்து
உயிரோடு உறைந்து
உறவாய் ஆனாவன்
அவன் எனக்குள் ஒருவன்
வையத்தில்
இனி
இவள் வாழும் வரை
வாழும் அவன் நினைவு
இவள் நெஞ்சத்துள்...!
நேசமாய் நெஞ்சத்துள் நுழைந்து
சேதமாய் தனிமையை நீக்கி
பாசமாய் கனி மொழி பேசி
ஆசையாய் அன்பில் நனைந்து
பாசத்தால் உறவு மாறி.
நேசமது காதலாகி - இன்று
ஓசையற்ற
ஓராயிரம் நொடிகளை
ஆசை நெஞ்சங்களிற்குள் உருவாக்கி
ஆட்டி வைக்கிறது காதல்
என்னவன் காதல்..!
பகல் இரவு
பாத்திருக்க பறந்தோட
வெளி உலகம்
சூனியமாய் உருமாற
உள்ளம் இரண்டும்
உரசிக்கொள்ளும்
நொடிகள் யுகங்களாய்.
சுவர்க்கம் எனும் சொல்லாங்கே
உயிர் பெறுகிறது
காட்சியும் அழிக்கிறது.
ஊடல் கொண்டு
கூடல் கண்டு
குலவி மகிழும்
சின்னஞ்சிறிய இதயங்களில்
சின்னச்சின்ன ஆசைகள்
சிறகடித்துப்பறந்திட
வண்ணமாயமான வாழ்வது
வாசல் வரும் நாள் எண்ணி
வரவேற்பதற்காய்
காத்தவண்ணம்
கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்
நீண்டு வளரப்போகும்
நம் காதல் வாழ்விற்கு
இதுவே அத்திவாரம்....!</b>
தொடர்வான்..! :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

