06-06-2005, 10:02 PM
Quote:[quote]="Nitharsan
தமிழ் பேசுகின்ற மக்கள் கடைப்பிடிக்கின்ற எந்நத மதமும் பெண்ணடிமைத்தனத்தை அனுமதிக்கவில்லை (குறிப்பாக இந்து மதம்) நீங்கள் முஸ்லீமாக இருந்தால் முக்காட்டுடன் தான் திரியனும் அது உங்கள் மதக்கட்டுப்பாடல்ல சமூகக் கட்டுப்பாடு.
கிருபன்ஸ் எங்கே ஆணாதிக்கம் இருக்கிறது? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். ஆணாதிக்கம் அணாதிக்கம் என்று முழங்கும் நீங்கள் எதை ஆண் ஆதிக்கம் என்கிறீர்கள்? நீங்கள் இங்கே வாதாடடிக்கோண்டிருக்கும் பெண்களுக்கான பாலியல் உரிமையை ஆணாதிக்கம் தடுத்தாலா? அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா? இன்று நாங்கள் இரு நாடுகளாயினும் முன்னர் நாங்கள் இருந்த ஸ்ரீலங்காவில் தான் முதல் பெண் பிரதமர் ஆட்சி செய்தார். அவர் எங்கள் சமூகத்தில் இருந்து தானே தோன்றினார்? அப்போது உங்களுக்கு பெண்ணும் உயர் நிலையில் இருக்கிறாள் என்று தோன்ற வில்லையா? ஆசிய உபகண்டத்தில் தலையேழுத்தே சோனியா என்ற ஒரு பெண்ணிடம் தானே இப்போது இருக்கிறது? நீங்கள் சொல்லும் பெண்னடிமை உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்களைப் போன்று பெண்ணிலை வாதிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காய் ஆணாதிக்கம் என்று கதை கட்டாதீர்கள் ஆண் என்ற ரீதியிரல் நான் இக்கருத்தை முன்வைக்க வில்லை சமூக யதார்த்தத்தை புரிந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்.
எப்போதிலிருந்து தமிழ் அல்லாத கடவுள்களை உருவாக்கினீர்கள் ? இந்துசமயமென்ன கிறீத்தவமென்ன எல்லா மதமும் பெண்ணை ஆண்டதும் அனுபவிப்புக்கான பண்டமாக்கி அனுபவித்ததே தவிர பெண்ணுக்கு சமத்துவத்தைக் கொடுக்:கவில்லை.
மதம் பற்றி சிறதளவுகூட தெளிவு இல்லாமல் பெண்ணை எங்கே மதம் அடக்கியது என்று கேள்வி கேட்கும் நீங்கள் அதற்கான ஆதாரங்களை தரலாமே? ஓ சிலவேளை சாமியும் உங்களிடம் நீதி கேட்க வந்தால் கரைச்சல்தானே ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆணாதிக்கத்தின் முழுவடிவமாக நீங்களே பிறகேன் ஆணாதிக்கத்தை அடையாளம் சொல்ல வேணும் ?
hock: உங்கள் வீட்டுக்குள் இருக்கும் பெண்களையெல்லாம் ஆழும் நீங்களே அந்த ஆணாதிக்கத்தின் முழுமை. அதைப்புரிந்து கொண்டால் ஆணாதிக்கம் என்ற பதத்திற்கான விடை கிடைக்கும்.
hock: பெண்ணுக்கு இன்னும் சம உரிமை குடுக்கத்தான் நிக்கிறீங்கள். நிதர்சன் என்ற மனிதரே நீர் யாரைய்யா பெண்ணுக்கு உரிமை குடுக்க ?
ஆனந்தசங்கர அரசியல்வாதியாக நீங்கள் பெண்ணுரிமையை பார்ப்பது நிதர்சன் என்ற ஆணுக்குள்ளிருந்து வெளியேறிய மிருகத்தின் கத்தலே ஒழிய கருத்து அல்ல.
யதார்த்தத்தை புரிந்து கொண்ட ஒரு இளைஞரின் கருத்து விளங்காமையில்லை நிதர்சன் புரிந்து கொள்ளுங்கள்.
சோனியாவிடம் ஆசிய உபகண்டத்தின் தலையெழுத்தை எப்போது குத்தகைக்கு விட்டீர்கள் ? :?:
ஒரு மேற்குநாட்டில் இந்து கொண்டு இன்னும் உங்கள் சுயத்தை மீள்வாசிப்புச் செய்ய முடியாமல் பிறழும் கருத்தையே சமத்துவமாக எண்ணும் உங்களுக்கு அரசியல் பற்றிய அவதானம்கூட அத்துப்படியென்று சோனியாவையும் இங்கு அழைத்து ......????????????
பெண்ணிலைவாதிகள் பெண்ணின் நிலையை விளக்குபவர்கள். நீங்கள் புரிந்து கொண்டுள்ள பலருடன் புணரத்துடிக்கும் வருத்தங்கள் இல்லை.
உங்களை எனது கருத்துக்கள் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க நிதர்சன்.
:::: . ( - )::::

