06-06-2005, 09:45 PM
stalin Wrote:மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானதுதங்களை மேதாவிகளாகவும் சமூகசிந்தனாவாதிகளாகவும் கருதிக்கொள்வோருக்கு புனைக்குட்டியும் அவர்கள் காலில் மிதபட வேண்டிய மிருகம்தான்.
உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத தங்கள் பக்கத்து தவறுகளை மறைக்க இப்படிக் கருத்தெழுதி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களுக்கு இதுவேதான் வளமை.
:::: . ( - )::::

