06-06-2005, 08:03 PM
ஸ்ராலின் உங்களுக்கு இந்தப் பாணி புதிதாக இருக்கலாம்..இது நாங்கள் கடந்து வந்த பாணி.....அது எங்களுக்கு வேடிக்கையாக இருப்பதில் தவறில்லை...! வேடிக்கைகளுக்கு விடையளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றோம்...!
சிவபெருமானும் உமாதேவியாரும் கண்ணனும் குந்தியும் தமிழர்களா...அல்லது பூனைக்குட்டி சொன்ன வக்கிர வடிவத்தில் எங்கு இதிகாச புராணம் இருக்கு...என்றதையும் பதில் கேள்வியாகக் கேட்டிட்டுப் போக அதிக நேரம் எடுக்காது...ஆனால் அதைச் செய்வதால் மேலும் வக்கிரங்கள் இங்கு விதைக்கப்படவே வழி ஏற்படும்...வக்கிர சிந்தனையுள்ளவர்களுக்கு எமது எழுத்துக்களால் இங்கு இடமளிக்க விரும்பவில்லை......பிறகு கருத்துக்களுக்குப் பதில் வக்கிரக் கேள்விகளும் விடைகளுமே இங்கு பிறக்கும்...! ஒருவேளை நீங்கள் கொஞ்சம் மதவாதச் சிந்தனையோடு இதை ஆதரிக்கிறீர்களோ தெரியாது...! அதற்காக நாம் விடையளிக்க வேண்டும் எதிர்பார்ப்பது வேடிக்கையானது..! நீங்களே விடையளிக்கலாமே.... குருவிக்கு வக்கிரங்களுக்கு விடையளிக்கத் தெரியாது என்று எண்ணிக்கொண்டு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 
(பூனைக்குட்டி வக்கிர சிந்தனையோடு கருத்தெழுதுவது இது முதற் தடவையும் அல்ல...முன்னரும் பல தடவைகள் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதி அவை களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன...!)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>