06-06-2005, 07:43 PM
விவாத ஓட்டத்தில் இதிகாச இலக்கிய புராண சான்றுகளை இந்த களத்தில் எடுத்துவந்திருக்கிறார்கள். அது போல் பூனைக்குட்டி கொண்டு வந்த புராண இதிகாசசான்றுகளை விவாதிப்பர்கள் விவாதிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறீர்கள். மேதாவித்தன மனோபாவத்துடன் பூனைக்குட்டியின் நேரடி கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ சொல்லுவது வேடிக்கையானது-----------------குருவிகாள் கூத்துபார்ப்பது எனறு சொல்வதில் அர்த்தமில்லை --------பூனைக்குட்டியின் வாதாடும் பாணியை யாரும் குறைத்து மதிப்பிடுவற்க்கில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிரயமாகும்----------------------------------------ஸ்ராலின்

