06-06-2005, 07:00 PM
Mathan Wrote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.
புலி உறுப்பினர்கள் தான் வன்னியில் இருந்து வருவார்கள்..இதுக்கு ஒரு புலனாய்வு அவசியமா.... புலிகள் அவர்களை புலனாய்வுக்குப் பயன்படுத்தவும் மாட்டார்கள்....! இந்தளவுக்கு மோசமா...சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவு...! :evil: :roll:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

